• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சாரைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு வீரர்கள்.,

ByK Kaliraj

Sep 12, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த வசந்தம் நகரில் பத்மநாதன் (வயது 40 ) இவரது வீட்டில் சாரைப்பாம்பு சமையலறையில் இருப்பதாக வீட்டினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரின் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து சமையலறையில் இருந்த சாரைப்பாம்பை பத்திரமா மீட்டு வனப்பகுதி விட்டனர்.