அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி வி கதிரவன் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் முகத்தில் உயிரிழந்த அபிஷேக்கின் குடுத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேவராஜ் பெரியதேவர் பிரபாகரன் விக்னேஷ் பாண்டியன் வினோத் அரவிந்தன் கவுன்சிலர் விஜயகுமார் பாலா ராமர் காசிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)