• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடங்கியது

ByA.Tamilselvan

Sep 11, 2022

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவுக்குள்
வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-24ம் ஆண்டுக்கான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்களுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் அசோசியேஷனில் உயர்நீதிமன்ற நீதிபதி செந்திநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்கியராஜ் ,எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்று மாலைக்குள் முடிந்து இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வர்கள் நிலவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.