

சிந்தனைத்துளிகள்
ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம்
ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை!
தண்ணீர் கொதிக்கத் துவங்கும் போது
அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்!
“முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம்
யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் – அப்துல் கலாம்.
உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது. – அன்னை தெரஸா.
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை. – மகாகவி பாரதியார்.

