• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 7, 2022

சிந்தனைத்துளிகள்

• பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..
எதிரியை நண்பனாக்கும்.

• பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்க
கொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை.

• குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..
பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது.

• பிறரை கெடுத்து வாழ்வதை விடுத்து..
பிறருக்கு கொடுத்து வாழ்வோம் உயிருள்ள வரை.!

• அறிவு உடையவர்கள் வேறொன்றும் இல்லாதவராயினும் எல்லாம் உடையவரே. அறிவில்லாதவர் எல்லாமுடையவராயினும் ஒன்றுமில்லாதவரே.