• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் மறைந்த தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்..!

ByKalamegam Viswanathan

Mar 8, 2023

திருமங்கலம் திமுக அலுவலகத்தில், மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மறைந்த திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தினர்..