


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டளை இவைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், 4 மாதங்களுக்கு பிறகு அகழாய்வு பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில் திறந்து வைக்கப்பட்டது. தானே ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை கோப்பெருந்தேவி, வரலாற்று ஆசிரியர் ஆறுமுகவேல், பொருளாதார ஆசிரியர் சுரேஷ் குமார், வணிகவியல் ஆசிரியர் செல்லச்சாமி, வணிகவியல் ஆசிரியை மகாலட்சுமி, ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கிடைத்த பொருட்கள் குறித்து சந்தேகங்களுக்கு அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் பதில் அளித்தார்.


