சிவகாசி மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சிவகாசி முருகன் காலனி காளியம்மன் கோயில் அருகில் வைத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது.

விழாவில் தோழர்கள் ஜோதிமணி, ஆனந்தன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் சையது ஜஹாங்கீர் இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார் .

அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். அருகில் இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் முஹம்மதுகான், முத்து விலாசா, முகமது காசிம் ஷேக், பரீத் ஜிந்தாசா, ஆகியோர் கலந்து கொண்டனர்.





