மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்.,

இதில் நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி தலைமையில் கொண்டாடினர்.,
இதில் நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.,
தொடர்ந்து கோலப்போட்டி, நகராட்சி கவுன்சிலர்கள்,நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மியூசிக் சேர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர்.,




