• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னை ஐஐடி-யில் வேலைவாய்ப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) காலியாக உள்ள Chief Executive Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.2.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் – சென்னை (IIT Madras)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Chief Executive Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil, Mechanical, Chemical, Agriculture போன்ற பாடப்பிரிவில் பொறியியல், தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Management பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முன் அனுபவம் :
விண்ணப்பதாரர் Field implementation of projects பிரிவில் Rural and peri-urban areas மற்றும் sanitation and water management sector களில் குறைந்தது 10 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.2,50,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ எனும் இணையதளத்தின் மூலம் 08.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 08.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitm.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.