விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின்சாரம் வாரியம் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வசதியாக மின்சாரதுறை சார்பில், மின்சாரவாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி எம்எல்ஏ அசோகன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பின்னர் மனுக்களை காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இந்திரா நகர் உட்பட்ட மின் கம்பம் சேதமடைந்த மற்றும் ரோட்டில் நடுவில் இருக்கும் மின்கம்பம் நான்கு கம்பங்கள்அகற்ற கோரி மனு அளித்த போது உடன் பைபாஸ் வைரகுமார்
பள்ளப்பட்டி ஊராட்சி 15வது வார்டு கவுன்சிலர், காங்கிரஸ் வட்டார தலைவர் ரோட்டின் மையத்தில் அமைந்துள்ள நான்கு மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு
கோரிக்கை மனு கொடுத்தார்.
மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம்
