• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அரசியல் சாணக்கியனாக மாறி கூட்டணிகட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ள எடப்பாடி..,

ByRadhakrishnan Thangaraj

Mar 25, 2026

முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 23 அதிமுக வேட்பாளர்கள் என முதற்கட்டமாக வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக தலைமையிலான
என். டி. ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் அதன் அடிப்படையில்
பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தொகுதிகள் விபரங்கள்

1.மைலாப்பூர் (சென்னை)
2.ராதாபுரம்
3.நாகர்கோவில்
4.மொடக்குறிச்சி
5.விளவன்கோடு
6.உதகமண்டலம்
7.ஆவடி
8.அவினாசி
9.திருவண்ணாமலை
10.திருப்பூர் தெற்கு
11.தஞ்சாவூர்
12.கோயம்புத்தூர் வடக்கு
13.திருவாரூர்
14.கந்தர்வகோட்டை
15.அறந்தாங்கி
16.புதுக்கோட்டை
17.மானாமதுரை
18.திருப்பத்தூர்
19.ராமநாதபுரம்
20.மதுரை தெற்கு
21.குளச்சல்
22.சாத்தூர்
23.பத்மநாபபுரம்
24.திருச்செந்தூர்
25.ராசிபுரம்
26.வாசுதேவநல்லூர்
27.தளி

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்
1.சேலம் மேற்கு
2.தர்மபுரி
3பொன்னகரம் 4.விக்கிரவாண்டி 5.சோளிங்கர் 6.மயிலாடுதுறை 7.திருப்போரூர்

  1. உத்திரமேரூர் 9.ஜெயங்கொண்டாம்
    10.போளூர் .
    11.செஞ்சி
  2. விருதாச்சலம்
    13.ரிஷிவந்தியம்
    14.காட்டுமன்னார்கோவில்
    15.கீழவேலூர்
    16.பெரம்பூர்
    17.சேலம் வடக்கு 18.அம்பத்தூர் உள்ளிட்ட 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்

1 பெரியகுளம் 2.மன்னார்குடி 3.திருவையாறு 4.காரைக்குடி
5.திருப்பத்தூர்
6.நாங்குநேரி 7.ஒட்டப்பிடாரம் ? 8..திருச்சிராப்பள்ளி மேற்கு
சைதாப்பேட்டை
10..பூந்தமல்லி 10.மடத்துக்குளம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம் ஈரோடு மேற்கு ராணிப்பேட்டை கிளியூர் கும்பகோணம்.

இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளும்புரட்சி பாரதம் கட்சிக்கு கீழேவைத்தியணான் குப்பம்

அதே போல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இராஜபாளையம் தொகுதி ஒதுக்கி உள்ளார்.