• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குவைத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முப்பெரும் விழா

Byதரணி

Feb 1, 2024

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முப்பெரும் விழா குவைத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் கலந்து கொள்ள அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் குவைத் புறப்பட்டுச் சென்றார்