• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு முனைவர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் சிறப்புரை

ByAlaguraja Palanichamy

Jan 11, 2023

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு அயலக தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர். டி.ஜெகநாதன் சிறப்புரையாற்றினார்.
உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைக்கும் விதமாக அயலதமிழர் தினம்(2023)அனுசரிக்கப்படுகிறது. ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம் தேதிகளில் அயலக தமிழர்தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.இன்று காலை முதல் நாள் நிகழ்ச்சியாக அயலக தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் முனைவர். டி.ஜெகநாதன் ஐ.ஏ.எஸ் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது அயலகர் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ் சங்கங்களின் பங்களிப்பு என்ற தலைப்பின் கீழ்இரண்டு நிகழ்வுகள் குறித்துபேசினார்.1.அயலக தமிழர்களை தேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் நலத்திட்டங்கள் 2. அயலக தமிழர்களின் நலனில் தமிழக நல சங்கங்களின் பங்களிப்பு குறித்தும் விரிவான சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
அரசியல் டுடே கௌரவ ஆசிரியர் சென்னை