திண்டுக்கல்லில் கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கலைஞர் மாளிகையில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன் மற்றும் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் MA ML அவர்கள்முன்னிலை வகித்தனர். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு உரையாற்றினார் .

இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், பிலால் உசேன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநகரச் செயலாளர் துணை மேயர் ராஜப்பா, பகுதி கழகச் செயலாளர்கள் சந்தோஷ் முத்து, ஜானகிராமன், ராஜேந்திரகுமார், பஜலுல் ஹக், சூசைராபர்ட் சந்திரசேகர் , ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை,ஜெயராமன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி நடராஜன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர்,கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.