


தனதுகாதலை ஏற்றக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ்நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் அவர் பேசிய கடைசி உருக்கமான வீடியோ வைரலாகிவருகிறது.
வாய்தா, படநாயகி பவுலின் ஜெசிகா .”நான் ஒருவரை காதலித்தேன்,எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்ற்கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக்கொள்கிறேன். ” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் 6 நாடகளுக்கு முன் ,”மனசு நிறைய கவலை இருக்கு,யாரு கிட்டயாவது மனசுவிட்டு பேசணும்னு தோணுது. ஆனா கேக்குறதுக்கு தான் யாரும் இல்லை” என்று அவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த உருக்கமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

