• Tue. Dec 10th, 2024

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

பொருள் (மு.வ):

புகழையும்‌ அறத்தையும்‌ தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும்‌ ஒருவன்‌ செய்யாமல்‌ விட்டொழிக்க வேண்டும்‌.