• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் தனுஷ் குடும்பத்தின் புகைப்படம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படங்களிலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷ், இயக்குனர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.