• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குமரி வருகை..,

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியாரின் அயராத உழைப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் செய்து வரும் புரட்சிகளால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் பட்டொளி வீசி பறக்கிறது.

தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயணத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இந்நிலையில், இன்று குமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் மினி விளையாட்டரங்கம், குளச்சலில் கலைஞர் நூலகம், இறச்சகுளத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்க திரண்டு வாருங்கள். இவ்வாறு மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.