• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

குக்கு வித் கோமாளி சீசன் 3 லிஸ்ட்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

ஏற்கனவே சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளியாக பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது!

கோமாளிகளாக அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், இயக்குநர் மனோ பாலா, சந்தோஷ் பிரதாப், வித்யுலேகா, குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!