• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உலக அளவில் 7 வது இடம் பிடித்து கிரிக்கெட் வீரர் கோலி சாதனை

ByA.Tamilselvan

Oct 21, 2022

உலக அளவில் அதிக வணிக மதிப்புக்கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஸ்போர்ட்ஸ்ப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோலி 7 வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 ல் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர்என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் 20வது இடத்தை பிடித்துள்ளார்.கால்பந்து வீரர் ரொனால்டோ ,டென்னிஸ் வீராங்கனை செரினா,கார் பந்தையவீரர் ஹாமில்டன் டாப் 3 இடத்தைபிடித்துள்ளனர்.