பொறியியல் (BE) சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
பொறியியல் படிப்பிற்கு மாணவர்,மாணவி சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனது எனவும் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.