• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

குன்னூர் நகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள்…

தூய்மைப் பணிகளை நகராட்சி ஆணையாளர், நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்…

குன்னூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இப்பணிகளை நகர திமுக செயலாளர் எம்.இராமசாமி நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா, நகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், மற்றும் கிளை கழக செயலாளர்கள் சிக்கந்தர், சோட்டு மற்றும் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பணியை செவ்வனே செய்த
தூய்மை பணியாளர்களை பணிவுடன் பாராட்டினர்.