• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Nov 30, 2022

உருளைக்கிழங்கு அப்பளம்:

தேவையானவை:
பெரிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, மிளகாய்தூள் – காரத்துக்கேற்ப, உப்பு -தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளைகலவையை சிறு சிறு அப்பளங்களாக தட்டி, வெயிலில் நன்றாக உலர்த்தி எடுக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது, பொரித்துக் கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். பயணம் மேற்கொள்ளும் போது எடுத்துச் செல்வதற்கு ஏற்றது.