• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம்…

Byகாயத்ரி

Aug 31, 2022

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பயண ஏற்பாடுகள் குறித்து சென்னையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம்.

ராகுல்காந்தி அவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பயணம் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான திரு. திக்விஜய் சிங் அவர்களும், அகில இந்திய காங்கிரஸின் தகவல் தொடர்புத்துறையின் தலைவரும் பொதுச்செயலாளருமான திரு.ஜெயராம் ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.