வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 60 வார்டுகளில், மக்கும் மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன! சேகரிக்கப்படும் அனைத்துவிதமான குப்பைகளில் உரத்திற்கு தேவையான குப்பைகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள குப்பைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகிறது! அப்பணிகளை, சுகாதார அலுவலர் லூர்து சாமி பார்வையிட்டார்!




