கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ளது. பராசக்தி காலனி இந்த பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவராக இருந்து வரும் லாசர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடலையும் கண்களையும்,விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அவர்கள் குடும்பத்தினர் வழங்கினார்கள்.