• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ByG.Ranjan

Aug 9, 2024

காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முஷ்டக் குறிச்சியில் நடைபெற்றது . அரசு துறைகளின் சேவைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும் நோக்கத்தோடு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த . முஷ்டக் குறிச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். தாசில்தார் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் சிவனாண்டி வரவேற்றார். பொது மக்களிடமிருந்து 502 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு தீர்வு காணப் பட்டது .