• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மழலைச் செல்வங்கள்….

ByS.Navinsanjai

Mar 30, 2025

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ancient kids school என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் குழந்தை செல்வங்கள் 13 பேர் பாரம்பரிய மரங்களில் பெயர்களையும், 31 பேர் 100 பாரம்பரிய மரங்களின் பெயர்களையும், மற்றும் 92 நாட்டு மாடுகளின் பெயர்களையும், ஏழு பள்ளி மாணவர்கள்.

சிவபுராணத்தில் 95 வரிகளை பாடியும், நான்கு மாணவர்கள் 38 மாவட்டத்தின் பெயர்களையும், 28 மாநிலங்களின் பெயர்களையும், 195 நாடுகளில் பெயர்கள் மற்றும் அதன் தலைநகர்களின் பெயர்களையும் தங்களது அழகு மழலை குரலில் ஒப்பித்து Divine Book of World records  என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.