• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் முதல்வர் ஆய்வு!…

பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையால், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சிவ இளங்கோ சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையால் அசோகா அவின்யூ பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

CONNECT2021 மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற தொழில்நுட்ப திறன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலையை வழங்கி, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை கையேட்டினை வெளியிட்டார்.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும் – தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனமும் – இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய CONNECT2021 மாநாட்டில், ஹக்கத்தான் விருதுகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய CONNECT2021 மாநாட்டில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற தொழில்நுட்பதிறன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுதொகையை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும் – தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனமும் – இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய CONNECT 2021 மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும் – தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனமும் – இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய CONNECT 2021 மாநாட்டில், தமிழ்நாடு தரவு மையக் கொள்கை கையேட்டினை மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

“இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதம் எடுப்போம்” என மாண்புமிகு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்ட நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.