• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பயிர்க்கடன் தள்ளூபடி முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு….

ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் மேலும் ரூ.75,000 – ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 110 விதியின் கீழ் அறிவித்தார் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.