• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒமிக்ரான் பரவல் குறித்து முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

Byகாயத்ரி

Dec 24, 2021

ஒமிக்ரான் அச்சுரத்தல் காரணமாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.