உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
இந்தப் பள்ளி 1924 -2025 இன்று பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.,
இதில் பள்ளி தலைமையாசிரியர் இந்துமதி,ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.