• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இரு சக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்

BySeenu

Apr 20, 2024

கோவை மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் – ஜோமேட்டோ (“Zomato”) டீ ஷர்ட்டை அணிந்து உணவு எடுத்துச் செல்லும் ஜோமேட்டோ (“zamato “) பேகில் வைத்து – கடந்த 17″ஆம் தேதி நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மட்டை இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண் உட்பட இருவரும் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் – ஹெல்மெட் திருட்டு சம்பவம் குறித்து வெரைட்டியால் காவல் நிலையத்தில் ஹெல்மெட்டின் சொந்தக்காரர் ஹெல்மெட் உடைய விலை 1500″ரூபாய்க்கு மேல் உள்ளதால் சிசிடிவி கேமராவின் பதிவுகளை வைத்து புகார் அளித்துள்ளார்.

பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண் உட்பட இருவர் ஹெல்மட்டை திருடி செல்லும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனது.