• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • இன்று 9 மாவட்டங்களில் லேசான மழை…

இன்று 9 மாவட்டங்களில் லேசான மழை…

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஜூலை 20), நாளையும் (ஜூலை 21) சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு…

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, தேனி,…

3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில்…

மகாராஷ்டிராவில் கனமழை- 102 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பொய்துவரும் கனமழையில் 102 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5…

கோவை-நீலகிரி மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் தேனி, திண்டுக்கல்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனவும். நாளை நீலகிரி ,கோவை ,தேனி,திண்டுக்கல்…

10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில்…

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து…

கேரளாவில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.…

ஆரஞ்சு அலர்ட் -மழையால் முடங்கியது மும்பை நகரம்

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே முடங்கி கிடக்கிறது.தற்போது நாடு முழவதும் தென்மேற்கு பருவமழை காலம் . கேரளா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்யதுவங்கியுள்ளது. அதே போல கனமழை காரணமாக மும்பை நகரமே…