• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • மிக்ஜாம் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்..!

மிக்ஜாம் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்..!

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால்…

கனமழை காரணமாக பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

புயல் மற்றும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும் தொலைநிலைக் கல்வியிலும் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரை…

சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34 செமீ மழை பதிவு..!

11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

மிக்ஜாம் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில்…

சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது…

வங்க கடலில் நிலை கொண்டுள்ள இது, நாளை புயலாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும். டிசம்பர் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்…

புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்… மேயர் பிரியா பேட்டி..,

கனமழை பெய்தாலும் உடனடியாக நீர் வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 23,000 பணியாளர்கள் பணியில் உள்ளனர் 2021-ம் ஆண்டில் மழை பெய்தால் 4…

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கில் 680 கி.மீ. தொலைவில் உள்ளது! மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்! நாளை தென்…

கனமழை பாதிப்பு புகார்களை பதிவு செய்ய, சென்னை மாநகராட்சியின் அழைப்பு எண்கள் அறிவிப்பு…

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர்.1-ம் தேதி புயலாகவும்…