போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது
சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது
ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை
சேலம் மேட்டூர் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து




