• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • ‘குட்டி அணிலை’ கொய்யாப்பழம் சாப்பிட அழைக்கும் ‘குட்டி இளவரசி’ .

‘குட்டி அணிலை’ கொய்யாப்பழம் சாப்பிட அழைக்கும் ‘குட்டி இளவரசி’ .

திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் வேல் மலைக்கு எடுத்து சென்று பூஜை செய்யும் திருவிழா…..

குருகிராம் : இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து.

அசாமில் குட்டி யானையை செருப்பால் அடித்து விரட்டும் மக்கள்!

பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் “எண்ணும் எழுத்தும்” பயிற்சியில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்

குஜராத் : பழைய தலைமைச் செயலக கட்டிடத்தில் தீ விபத்து

இந்த தீ விபத்தில் பல முக்கிய அரசு கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக தகவல்

சேர்க்கை சரியில்லை ன்னா… நடை பாவனை கூட மாறிவிடும்…

வாழ்வில் மறக்க முடியாத பருவம் குழந்தை பருவம் தான்

அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாதவர் முதலமைச்சராக இருக்கமுடியாது- கருணாநிதி

முதலமைச்சராக பதவிவகிப்பவர் அமைச்சர்களின் தவறுகளை தட்டுக்கேட்டவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவர் முதலமைச்சராக இருக்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய பழைய காணொலி இது .மேலும் முன்னாள்முதல்வரின் பேச்சை காணொலியில் கேட்கலாம்.

குடைக்குள் மழை போல “ரயிலுக்குள் மழை”