குஜராத்தில் பிரச்சாரம் முடிந்து மோடியின் கான்வாய் வெளியேறும் வரை வழி விடாமல் ஒரே இடத்தில் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்!
குஜராத்தில் பிரச்சாரம் முடிந்து மோடியின் கான்வாய் வெளியேறும் வரை வழி விடாமல் ஒரே இடத்தில் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்! இதைப்பற்றி எந்த ஊடகமோ, சமூகஆர்வலர்களோ, பத்திரிக்கையாளர்களோ பேசவே மாட்டார்கள்! திமுக என்றால் இந்நேரம் உலக நியூஸ் ஆகி இருக்கும்!
குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி
குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவின் போது பட்டாசுகள் வானத்தை அலங்கரிக்கின்றன
கர்நாடகா கொடியை ஏற்றியதற்காக தாக்கப்பட்ட மாணவர்
பெலகாவியில் நடந்த விழாவில் கர்நாடகா கொடியை ஏற்றியதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார்.
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு சென்ற இந்திய அணி
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டு சென்றனர்
நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நான்கு வயது சிறுமி…
ராஜஸ்தானில் நான்கு வயது சிறுமி ஒருவர் காரில் விளையாடிக் கொண்டிருந்தார், அவர் இறங்கிய 7 வினாடிகளில், வேகமாக வந்த வாகனம் கார் மீது மோதியது, இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
கைதிகளின் மன அழுத்தத்தை போக்கிட ‘ஜெயில் ரேடியோ’
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளின் மன அழுத்தத்தை போக்கிட அவர்களின் குடும்பத்தினர் உணர்வுகளை பகிர்ந்திடவும் ‘ஜெயில் ரேடியோ’ தொடங்கப்பட்டுள்ளது




