• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் அலங்காரம்

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் அலங்காரம்

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

அன்னவாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சி

வேலூரில் ரத்தினகிரி முருகன் அலங்காரம்

வேலூர் ரத்தினகிரி முருகன் திருத்தலத்தில் மார்கழி மாத கார்த்திகை முரட்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா 3வது அலை அதிகரிப்பு காரணாமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவு பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சேவை

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: சபரிமலையில் மகர சங்கராந்தி திருநாளில் உலகத்தை காக்கக்கூடிய தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசும் கேரள அரசும்…

சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும் அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி

சபரிமலை பெருவழி பாதையில் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு பயமில்லை-களத்தில் அரசியல் டுடே

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு விழா நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல…

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தை தெப்ப திருவிழா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு தை தெப்ப திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே…

3 நாட்கள் தடை எதிரொலி: பழனியில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச நேரத்தில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத் துக்கு அனுமதி கிடையாது. என்ற அரசின் அறிவிப்பால் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழி…