செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன் முற்றுகைஆர்ப்பாட்டம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட உள்ளூர் அரசு உரிமம்…
திருவிழாவில் தேனிசை தென்றல் தேவா இசை நிகழ்ச்சி..,
காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுவை சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து மூன்று நாட்கள் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்த தினம்..,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனமான பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ன் 109 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில்…
கீழவாஞ்சூர் கிராமத்தில் பாஜக சார்பில் பொங்கல் விழா..,
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள புற்று…
விவேகானந்தரின் பிறந்த நாள் பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி காரைக்கால் பாரதியார் வீதியில் பாஜக அலுவலகம் அமைய உள்ள இடத்தின் முன் சுவாமி விவேகானந்தரின் திரு உருவப்படத்திற்கு பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை…
பாஜக இளைஞர் அணி சார்பில் மினி மராத்தான் போட்டி..
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
உலக நன்மை வேண்டி அம்மனுக்கு பால்குடம்..,
காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பால்குட திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள்…
மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட மேல சுப்புராயபுரம் மாதா கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் பானை பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ்…
அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்..,
காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கே எம் கே மேல்நிலைப் பள்ளியில் பல்துறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் அனைத்து துறைகளின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில்…






