• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,

கிறிஸ்த்துவர்களின் கல்லறை திருவிழா..,

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். கிருஸ்த்துவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது கல்லறை திருவிழா உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ள அனைத்து கிருஸ்தவ ஆலய கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை…

காரைக்காலில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்..,

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர். சாலையில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை இன்று தொடங்கப்பட்டது. அப்போது, “புதுச்சேரி என்.ஆர்.–ப.ஜ.க கூட்டணியின் ஊழல்வாத ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் விடுதலை பெறாத அடிமைகளே” என்ற கருப்பொருளுடன், புதுச்சேரி விடுதலை தினத்தன்று அடிமை…

விவசாயிகளுக்கு கடன் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு விவசாயி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.…

மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க கோரிக்கை..,

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று…

விக்டோரியாவிற்கு ஆயுள் தண்டனை அதிரடி தீர்ப்பு..,

காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மாலதி தம்பதியினரின் மகன் பால மணிகண்டனுக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் தன் மகளை…

காரைக்கால் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்..,

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, பட்டினச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவ கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கூட்டத்தில் ஆந்திர மீனவர்கள் பிடித்து…

கால்நடை மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்..,

காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு கே.பி.எம் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கால்நடை துறை கிளை மருத்துவமனையை சீரமைத்து புதிதாக கட்டித் தர வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும்…

6000 பாதுகாப்பு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டம்..,

காரைக்காலில் தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது சிறார்களுக்கு கண் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க மாவட்ட முழுவதும் 6000 பாதுகாப்பு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என். எஸ் ராஜசேகர் அவர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.…