திறந்து கிடந்த சாலவத்தில் தவறி விழுந்த பசுமாடு! மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,
காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி சார்பில் குப்பை மற்றும் சாலவங்களை சரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனம் தொடர்ந்து குப்பைகளை சரியாக சுத்தம் செய்யாமலும் சாலங்களை தூர்வாருதல் மற்றும் தூர்வாரிய சலவை மூடாமலும் இருந்து வருகிறது. இது…
காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது..,
இதேபோல் காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மோகன், சின்னையன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்…
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆய்வு..,
தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தை…
அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்கால் வருகை..,
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து புதுச்சேரி மாநில…
ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை…
பொதுக்கூட்ட மேடை அமைப்பு ஏற்பாடுகளை ராஜசேகரன் நேரில் ஆய்வு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். இதில் காரைக்கால் நகராட்சி புதிய வார சந்தை திடலில் பாஜக பொதுக்கூட்ட மேடை…
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் கே. டி. ஆர் சாமி தரிசனம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். மேலும் இவ்வாலயத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து…
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை கடைசி வெள்ளியான இன்று…
பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு வாகன சேவை துவக்கம்..,
நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி “மக்கள் கருத்துஎங்கள் வாக்குறுதி” என்ற முழக்கத்தோடு பாஜக 2026 தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு வாகன சேவை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பூவம் மாரியம்மன் கோவில் திடலில்…






