முதல்வரின் சம்பந்தி, சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்!
அரசியல் அதிகாரம் மிக்க குடும்பத்தின் சம்பந்தி என்ற எவ்வித கெத்தும் காட்டிக்கொள்ளாமல் தனக்கே உரிய இயல்பான , சர்ச்சைக்கு துளியும் இடமில்லாத வாழ்வை வாழ்ந்தவர் வேதமூர்த்தி முதலியார்.
செங்கோட்டையனுடன் டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்…
ஓய்வு என்ற சொல்லையே மறந்திடுங்க… -திமுக மாசெக்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!
அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!
உச்சம் தொடும் தங்கம் விலை… மத்திய அரசுக்கு ஈஸ்வரன் கோரிக்கை!
தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்
மல்லை சத்யா நிரந்தர நீக்கம்: வைகோ அறிவிப்பு! அடுத்து என்ன?
தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது வாக்குக்காக செய்யவில்லை..,
கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு…
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’..,
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் நத்தம், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர், பேசியதாவது :…
செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி நடத்திய 2 மணி நேர ரகசிய ஆலோசனை!
பங்கேற்றவர்கள் ரகசியமாக வந்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் பதுங்கிப் பதுங்கி காரில் ஏறி சென்றனர்.
செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!
நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது
செங்கோட்டையன் போட்ட குண்டு… செல்லூர் ராஜு எஸ்கேப்!
செங்கோட்டையன் விதித்து இருக்கிற நிபந்தனைகள் பற்றி செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.





