4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது..,
4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி.. விமான நிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுத்தவர்…
நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சின்னபூலாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி…
மக்கள் மயக்கத்தில் இருந்தால் கேள்வி கேட்கமாட்டார்கள்..,
காரைக்கால் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் மாநில…
பயண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்..,
திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது :- எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய இயக்கம்…
திமுகவினர் குற்ற சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது..,
அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அங்கு சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரையில் மிக வருத்தமாக இருக்கிறது காவலாளி அஜித் கொலை…
வேங்கை வயல் பிரச்சனையில் பிஜேபி என்ன செய்தது?
அம்பேத்கர் அரசியலை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்றால் என்ன அரசு அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். வெறும் பதவிக்காக பார்ப்பவர்களுக்கு துணை முதல்வர் முதல்வர் பிரதமர் என்ற பதவிகளை அடைவதற்கு என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ…
அதிமுக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட அரசு விழாவில் அதிமுக கட்சியின் என்னாலும் போற்றப்படும். எங்களின் இதய தெய்வம் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படத்தை குப்பையில் தூக்கி அரசு அதிகாரிகள் எரிந்துள்ளனர்.…
மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம்
தமிழக வெற்றிக் கழகம் சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய மாணவரணி பசியில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற திட்டத்தில் நடத்தும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 200 நபர் உணவு வழங்கப்பட்டு வருகின்றன. 10 வது வாரம் வழங்கும் இந்த திட்டத்தில்…
பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த சக்கரபாணி..,
பழனி மலைக் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025
https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. அதிமுக அணியில் விஜய் …அண்டர் கிரவுண்டில் நடப்பது என்ன? https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை…








