முதல்முறையாக இந்தியாவில் வாக்களிக்கும் இலங்கை பெண்
இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் போராடிப் பெற்ற வாக்குரிமை மூலம், முதல்முறையாக அவர் இந்தியாவில் வாக்களிக்க உள்ளார். இதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு…
ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப்-பை பாஜக,அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-க்காக இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு…
விஜய்வசந்த்-க்கு கூட்டணி கட்சியினர்களுடன் கடைசி நேரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக…
கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி
ஊடகங்களில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை…
இரவு,பகல்,மழை,வெயில்;குக்கர் சின்னத்தில் அமமுக வாக்கு சேகரிப்பு
தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக போடி ஒன்றிய அமமுக இரவு பகலும் பார்க்காமல் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இணைச் செயலாளர் ரஞ்சித் பிரபு தலைமையில் அகமலை மற்றும் கிளை கிராமம்…
கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க
கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க என காங்கிரஸ் கட்சியினர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். அஞ்சுகிராமம் பேரூர், இலட்சுமிபுரம் _ சங்கரலிங்கபுரம் ( 210_வது பூத் ) பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக…
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது.நாளை மறுநாள் (ஏப்.19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி ரெய்டு
காங்கிரஸ் பிரமுகரும், நெல்லை மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவருமான ரிச்சர்ட் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம்…
கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அஇஅதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற…