கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்
விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…
ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாகன பேரணி
100 சதவீகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி – 500″க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பதாதைகளை ஏந்தி கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19″ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில்…
திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு
லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்திற்கு ஆதரவு கேட்டு மாவட்ட திமுக கலை, இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு…
ஓபிஎஸ் ஆதரவாக தமிழர் தேசம் கட்சி தலைவர் பிரச்சாரம்
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் நாகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.
அண்ணாமலை நிர்மலாசீதாராமன், வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு…
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. கோவை…
இந்தியா கூட்டணியில் 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்போம்- தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி
உங்களையும், சசிக்கலாவையும் சிறைக்கு அனுப்பிய பாஜகவுடன் ஏன் கூட்டணி அமைத்துள்ளீர்கள் – தேனி தொகுதியில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மட்டுமே போட்டி – இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல் பிரதமருக்கான தேர்தல் அல்ல, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எதற்கு., –…
ராதிகா சரத்குமாரிடம் மூதாட்டி கேட்ட கேள்வி..!
அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமரிடம் மூதாட்டி சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த…
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்யுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குடி, தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் உடன் இருந்தனர்.








