• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • மரப்பாச்சி ரகசியம் சொன்னவருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

மரப்பாச்சி ரகசியம் சொன்னவருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த…

பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசு

மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச…

ஒரே நாளில் இவ்வளவு பேருக்கா?.. கேரளாவில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,322 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகை சமயத்தில் கேரள மாநில அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. அப்போது வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியது குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளாவில்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய கேரள எம்எல்ஏ

தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்து மலையாள டிவியில் கேரள எம்.எல்.ஏ விஷ்ணுநாத் புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள ஒரு மலையாள தொலைக்காட்சியில் கேரள அரசின் 100 நாள் சாதனை குறித்த விவாதம் நடந்தது. இதில் கண்டரா…

கொரோனா 2-ம் அலை இன்னும் நிறைவடையவில்லை

கொரோனா 2-ம் அலை இன்னும் நிறைவடையவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டாயம்… அதிரடி காட்டும் மத்திய அரசு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா தலைமையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காசநோய் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், சத்தீஸ்கர், பீகார், ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சல் பிரதேசம் , ஜார்கண்ட், ராஜஸ்தான்,கேரள உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைசர்கள்…

ஊரடங்கு மட்டுமே தீர்வு – மத்திய அரசு

பண்டிகை காலங்களில் ஊரடங்கை கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. அங்கு நேற்றும் 30 ஆயிரத்து 803 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்தனர். மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவீதக்கும்…

கனமழையால் டெல்லியில் உருவான திடீர் வாட்டர் ஃபால்ஸ்!

டெல்லியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெல்லியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நீண்ட…

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் செப்.15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நேற்றுடன் …

இந்திய வரலாற்றிலேயே முதன் முறை .. ரயில்வே அதிரடி !

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும்…