• Mon. Apr 29th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • மரங்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்!…

மரங்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்!…

இயற்கையுடனும் சகோதர உறவை பேண வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் மேற்கு வங்காள மாநிலம் மேதினிபூர் பாஸ்சிம் பகுதி மக்கள். நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை போற்றும் இந்த நன்னாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு…

தலைநகரில் குறையும் கொரோனா!..

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அங்கு கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும்…

தமிழக பாஜக மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்!…

தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் இல.கணேசன். தஞ்சையைச் சேர்ந்த 76 வயதான இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாக பதவி…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள நாங்க ரெடி – அனுராக் தாகூர்!…

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற மத்திய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஐந்து…

புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் – மோடி!..

குஜராத் மாநிலத்தில் சோம்நாத் பகுதியில் பார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்பரா சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது. இதனையடுத்து, பேசிய…

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் – நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று…

இந்திய போர் விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்ப கருவி!…

விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த சாதனத்தில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியன் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். தீப்பிழம்புடன் இது போர் விமானங்களில்…

மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இழப்பீட்டு வழங்க தடை!…

என்ரிகா லெக்சி கப்பலில் இருந்த இத்தாலி கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உததரவிட்டுள்ளது, 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.வி என்ரிகா லெக்சி…

தடுப்பூசி போட்டவங்களையும் கொரோனா தாக்கும் – ஆய்வில் தகவல்!…

உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய சோதனையில் வெளியாகி உள்ளது.ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சென்னையில் ஆய்வு ஒன்றிய நடத்தியது. தடுப்பூசியை செலுத்திக்…

தேசிய நல்லாசிரியர் விருது!..

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 2021 – ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர்…