• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஜனவரி 3-ஆம் தேதி முதல் சிறார் கொரோனா தடுப்பூசி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜனவரி 3-ஆம் தேதி முதல் சிறார் கொரோனா தடுப்பூசி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கிவைக்கப்படும் என்று…

கட்டுப்பாடுகளை விதித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று…

சுனாமி என்னும் கோர தாண்டவம் நடைப்பெற்று 17 ஆண்டுகள் நிறைவு…

தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நிலைகுலைய வைத்தது. அதுவரை பெரும்பாலும்…

நீதித்துறை, மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்..

நல்லாட்சி குறியீட்டில் நிதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் ஆண்டு நல்லாசி குறியீட்டை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று…

தள்ளிப்போகாதே – சிறப்பு பார்வை

தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்க்ஷனஸ்இயக்கம் – கண்ணன்இசை – கோபி சுந்தர்நடிப்பு – அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021 தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு…

சர்ச்சையில் சிக்கி இருக்கும் ‘மதுபன்’ பாடல்…சன்னி லியோன் மீது புகார்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ள “மதுபன் மே ராதிகா நாச்சே” என்ற பாடலில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் ஆபாச நடனம் ஆடியுள்ளதாக, விருந்தாவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ் என்கிற சாமியார் பரபரப்பு புகார் பாலிவுட்…

‘MIG-21’ ரக விமான விபத்தில் விங் கமாண்டர் உயிரிழப்பு.. விமானப்படையில் மீண்டும் சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், விமானப் படைக்குச் சொந்தமான ‘MIG-21’ ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான MIG – 21 ரக போர் விமானம் பயிற்சியில்…

இளையராஜா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது அண்ணாத்த எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டவில்லை என்பதால் அவரது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று…

தேனியில் பா.ஜ.க., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிடாரி வாஜ்பாய் 97, வது பிறந்த நாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் பா.ஜ.க,, சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி-பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தேனி நகர தலைவர் விஜயக்குமார் தலைமையில்…

அத்ரங்கி ரே சிறப்பு பார்வை

இயக்கம் – ஆனந்த் எல் ராய்இசை – ஏஆர் ரகுமான்நடிப்பு – தனுஷ், அக்க்ஷய்குமார்,சாரா அலிகான்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021நேரம் – 2 மணி நேரம் 17 நிமிடம் இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் வலைத் தளத்தில்…